There are so many old age homes available in Chennai. Yet, the senior citizens like to stay with their wards. Those who take care of elderly people are really blessed! Yet, people are crazy of accumulating wealth for themselves and for their unknown and unborn future generations leaving the own old parents forsaken.
http://wecarefoundation.in/seniors.html
சென்னையில் எத்தனையோ முதியோர் மையம் உள்ளது. இருப்பினும், நம் மூத்த குடிமக்கள் தங்களுடைய பிள்ளைகளுடன் இருப்பதற்கே பிரியப்படுகிறார்கள். முதியோர்களை பராமிப்பவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஆயினும், நம் மக்கள், தன சொந்த வயதான் பெற்றோர்களை அனாதையாக தவிக்க வைத்து விட்டு, தனக்காகவும், அறிமுகமே இல்லாத, இன்னும் பிறவிஎடுக்காத வாரிசுகளுக்கேல்லாம் சொத்து சேகரிப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள்.
Love all; serve all. Listen to this song by Jesudoss.
No comments:
Post a Comment