Monday, June 1, 2009

காய், கறி நிறைய சாப்பிடுங்கோ

நண்பர்களே ! காய் கனி நிறைய சாப்பிட்டா வியாதியே வராதுங்கோ !

தமிழ் தப்பட்டம்

தண்ணீர் மூலக்கூறு

பகவான் பாபா

பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா பக்தர்கள் மத்தியில் தரிசனத்தின் போது எடுத்த படம்.

ஸ்ரீ சத்ய சாய் ஸ்கில் ஸ்கூல்


ஓம் ஸ்ரீ சாய் ராம் . நாங்கள் புதிதாக ஒரு டிஜிட்டல் கிளாஸ் ரூம் ஸ்ரீ சத்ய சாய் நிவாசில் தொடங்கியுள்ளோம். இது சென்னை பெரம்பூரில் உள்ளது. நீங்கள் கண்டிப்பாக எங்கள் ஸ்கில் ஸ்கூலுக்கு வரவேண்டும். நன்றி! சாய் ராம் !