இன்று நான், அம்மா , அப்பா, .கோதை, சாய் அனைவரும் மாங்காடு கோவிலுக்கு சென்றோம். சாய் கார் ஓட்டினான். அம்மாவால் முன்பு போல் சரிவர நடக்க முடியவில்லை. வழியில் அன்ன பாபா கோவிலில் தரிசனம் செய்துவிட்டு அங்கேயே சாப்பிட்டோம். மனம் இன்று நிம்மதியாக இருந்தது.
கோதையும் சாயும் பெருமாள் கோவிலில் உள்ள மாட்டுக்கு பிரசாதம் ஊட்டினர். மதியம் மூன்று மணியளவில் வீடு திரும்பினோம்.


No comments:
Post a Comment